தமிழ் பானம் --- பருகப்பருக தாகம் !!!
கருத்து ஆக்கம் --- ரா.பாலகிருஷ்ணன்
நான் ரசித்தப் பிறர் படைப்புக்கள்.
----------------------------------------------------------------------
முதியோர் இல்லம்.
இது ஒரு மனிதக்காட்சிசாலை
பால் குடித்த மிருகங்கள் இங்கெ வந்துப்
பார்த்துவிட்டுப் போகின்றன.
நம் காதல் நிஜமென்றால்...
நொடியை
கோடிப்பிரிவுகளாய்ப்பிரித்து
அவ்வொரு பிரிவில்
உனைப்பிரிந்தாலும் என்
உயிர் பிரியும்
அப்பிரிவுக்குள்ளெ...
மேகம் ...
நின்றாலும் சென்றாலும்
அழகு தரும் - தான்
நினைத்தால் மட்டுமே
மழை தரும்.
நினைவுப்புதையல்
உறக்கம் சுரக்கும் அதிகாலையில்
உரக்கக் கத்திய பாடங்கள்
சில நிமிட பிரயாணதிற்க்காக
சிரத்தையுடன் பேருந்தில் பிடித்த இடம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பெயர்-ஊர்
ரா.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு, India
View my complete profile
Subscriber
Enter your email address:
சிறுதுளி சிந்தனைகள்
►
2009
(1)
►
January
(1)
►
2008
(1)
►
May
(1)
▼
2007
(7)
▼
August
(4)
நான் ரசித்தப் பிறர் படைப்புக்கள்.
நம் காதல் நிஜமென்றால்...
மேகம் ...
நினைவுப்புதையல்
►
July
(3)